அரசுப் பேரூந்து சேவை
Bus

அரசுப் பேரூந்து சேவை

14 செப்டம்பர் 2026 18:24 இந்திய நேரம்

விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டிக்கு அருகே அயன்ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு தமிழ் நாட்டு அரசுப் பேரூந்து சேவை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது தமிழ் நாட்டு அமைச்சர் வன்னி அரசுவின் சொந்த ஊராகும்.

இந்தச் செய்தியைக் கேட்க, பிளே () பொத்தானை அழுத்தவும்.